பாரத் கேஸ் வெளியிட்ட சூப்பர் ஆப்பர்! ரூ.25 க்கு சிலிண்டர்!
பாரத் கேஸ் வெளியிட்ட சூப்பர் ஆப்பர்! ரூ.25 க்கு சிலிண்டர்! இந்த கொரோனா தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்தே பல தொழில்களும் முடங்கிவிட்டது.மக்கள் பலர் உணவின்றி வேலைவாய்புகள் இன்றி இருக்கின்றனர்.மக்கள் நலன் கருதி அரசாங்கமும் பலவித உதவிகளை செய்து வருகின்றனர்.கொரோனா தொற்று ஆரம்பமான முதலே விலை வாசியும் வானத்தை தொடும் அளவிற்கு எட்டியது.அந்தவகையில் தற்போது பெட்ரோல்,டீசல் மற்றும் சிலிண்டர் விலை அதிகளவு உயர்ந்துள்ளது.அதுமட்டுமின்றி மக்கள் விலை வாசியை கண்டித்து பலவித போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். பல போராட்டங்களை நடத்தியும் … Read more