பாரதியார் பல்கலைக்கழகத்தில் நேர்காணல் முறையில் GUEST FACULTY பணி!!
பாரதியார் பல்கலைக்கழகத்தில் நேர்காணல் முறையில் GUEST FACULTY பணி!! கோவையில் இயங்கி வரும் பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Guest Faculty பணியிடங்களுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வருகின்ற செப்டம்பர் 18 ஆம் தேதி வரை ஆன்லைன் (மின்னஞ்சல்) வழியாக வரவேற்கப்பட இருக்கின்றன. நிறுவனம்: பாரதியார் பல்கலைக்கழகம் (Bharathiar University) பதவி: Guest Faculty பணியிடம்: கோயம்பத்தூர் மொத்த காலியிடங்கள்: Guest Faculty பணிக்க்கு 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி: அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட … Read more