பாரதியார் பல்கலைக்கழகத்தில் உடனடி வேலைவாய்ப்பு..விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் !

பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களில் தகுதியான நபர்களை பணியமர்த்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. 1) நிறுவனம்: பாரதியார் பல்கலைக்கழகம் 2) பணிகள்: Project Assistant 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 01 காலி பணியிடம் மட்டுமே உள்ளது. 4) பணிக்கான கல்வித்தகுதிகள்: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் Computer Science / CA / IT பாடப்பிரிவில் முதுகலை பட்டம், M.Phil, Ph.D தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். 5) … Read more