சுற்றுலா பயணிகளுக்கு நாளை தடை!! நீர்வளத்துறை அதிகாரிகளின் அதிரடி அறிவிப்பு!!
சுற்றுலா பயணிகளுக்கு நாளை தடை!! நீர்வளத்துறை அதிகாரிகளின் அதிரடி அறிவிப்பு!! ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையையோட்டி 15 ஏக்கர் பரப்பளவில் பூங்கா உள்ளது. மேலும் அடி 18 அன்று பொதுமக்கள் நீர்தேக்க பகுதியை பார்வையிட ஆண்டு தோறும் வருவது வழக்கம். சேலம் ,தருமபுரி, ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், கரூர் மாவட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் 3 ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியகள் தெரிவித்துள்ளனர். இந்த விடுமுறை ஆகஸ்ட் 3 ம் … Read more