ஒடிசா மாநிலம் இரயில் விபத்து! காயமடைந்த தமிழர்களை விமானம் மூலம் தமிழகம் அழைத்து வர ஏற்பாடு!!
ஒடிசா மாநிலம் இரயில் விபத்து! காயமடைந்த தமிழர்களை விமானம் மூலம் தமிழகம் அழைத்து வர ஏற்பாடு! ஒடிசா மாநிலம் இரயில் விபத்தில் காயமடைந்த தமிழர்களை மீட்டு தமிழகம் அழைத்து வருவதற்கு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் அருகே நேற்று மூன்று இரயில்கள் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த காயமடைந்த 55 பேரை முதலுதவி சிகிச்சைக்கு பிறகு விமானம் மூலமாக தமிழகம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. … Read more