2 அடி 5.5 கிலோ எடையுடன் பிறந்த குழந்தை!
பிரிட்டனில் ஒரு இளம் பெண் இரண்டு அடி 5.5 கிலோ உள்ள குழந்தையை பெற்றெடுத்துள்ள சம்பவம் மிகவும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஜாக் ஏமி என்ற தம்பதியினர் ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பக்கிங்கம்ஷைர் பகுதியில் வசித்து வருகின்றனர். ஏமிக்கு வயது 27. இவர் கர்ப்பம் தரித்திருந்த நிலையில் சமீபத்தில் லண்டன் மருத்துவமனையில் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அவர் இரண்டு அடி உயரமும் 5.5 கிலோ எடையுள்ள குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார். குழந்தை சராசரி குழந்தைகளின் எடையை விட இரண்டு … Read more