கமல்ஹாசன் பிறந்தநாளில் தொடங்குகிறது KH233 திரைப்படம்!!! அப்போ பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி!!?

கமல்ஹாசன் பிறந்தநாளில் தொடங்குகிறது KH233 திரைப்படம்!!! அப்போ பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி!!? நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடிக்கவுள்ள 233வது திரைப்படமான கே.ஹெச்233 திரைப்படம் பற்றிய முக்கியமான தகவல் கிடைத்துள்ளது. விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தற்பொழுது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் புராஜெக்ட் கே திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் … Read more