பிக் பாஸ் சீசன்4 ப்ரோமோ ரிலீஸ்!
நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தமிழ் பிக் பாஸ் சீசன் 4 பஸ்ட் புரோமோ வீடியோவானது விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மூன்று பிக் பாஸ் சீசன் களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. அதேபோன்று தமிழில் நான்காவது பிக் பாஸ் சீசன் கூடிய சீக்கிரத்தில் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. உலகநாயகன் கமலஹாசன் கடந்த மூன்று சீசன்களில் தொகுத்து வழங்கிய நிலையில் நான்காவது சீஸனிலும் அவர் தொகுத்து … Read more