பிக் பாஸ் சீசன் 4 கன்டஸ்டன்ட்ஸ் யார் யார் தெரியுமா?
தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடர்ந்து மூன்று சீசன்களையும் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜூன் ஜூலை மாதத்தில் தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்த நிலையில் இம்முறை கொரோனா தொற்று பரவ காரணமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுமா என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன. இந்நிலையில் வருகிற செப்டம்பர் மாதம் முதல் இன்னிங்சை தொடங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அக்டோபர் நவம்பர் என … Read more