பிக்பாஸ் சீசன்4 படப்பிடிப்பு போட்டோவை வெளியிட்ட பிரபல நடிகர்!!
பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது மக்கள் பெரிதும் ரசித்து பார்க்கக்கூடிய நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். நிகழ்ச்சி தமிழில் மட்டுமல்லாமல் இந்தி தெலுங்கு போன்ற பிற மொழிகளிலும் பிரபலமானது. இந்நிகழ்ச்சியில் பிரபலங்கள் சிலரை 100 நாட்கள் சமூகத் தொடர்பு இன்றி ஒரே வீட்டில் பல கேமராக்கள் முன்னிலையில் வசிக்கும் போது நிகழும் சண்டை சச்சரவு போன்ற உணர்வுகளை படம்பிடித்து மக்களுக்கு காட்டப்படும் நிகழ்ச்சியாகும். பிக் பாஸ் தமிழைப் பொருத்தவரை கமலஹாசன் தான் 3 சீசன்களையும் தொகுத்து வழங்கியுள்ளார். பிக்பாஸ் தெலுங்கில் சீசன்1- … Read more