பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகப்போகும் கமல்ஹாசன் ? காரணம் என்ன ?

‘விக்ரம்’ படத்திற்கு முன்னர் வரை சில வருடங்களாக கமல்ஹாசன் நடிப்பில் எவ்வித படமும் வரவில்லை, இருப்பினும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் நடிகர் இடைவினையாற்றிக்கொண்டு இருந்தார். அதன் பிறகு ‘நாயகன் மீண்டும் வரான்’ எனும் வசனத்திற்கேற்ப விக்ரம் படம் மூலமாக கமல்ஹாசன் மாஸான கம்பேக் கொடுத்திருந்தார். இப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்லதொரு வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் கமல்ஹாசனுக்கு அடுக்கடுக்காக பல பட வாய்ப்புகள் குவிந்துள்ளது, இப்போது … Read more