பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்டில் செல்லும் 5 போட்டியாளர்கள்!!! நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தெரிவித்த தகவல்!!!
பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்டில் செல்லும் 5 போட்டியாளர்கள்!!! நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தெரிவித்த தகவல்!!! பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் வைல்டு கார்ட் என்ட்ரியாக 5 போட்டியாளர்கள் செல்லவுள்ளதாக நடிகரும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் தொகுப்பாளருமான கமல்ஹாசன் அவர்கள் தற்பொழுது தெரிவித்து உள்ளார். கடந்த அக்டோபர் 1ம் தேதி பிரம்மாணடமாக தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்பொழுது வரை மிக பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர் குறைந்த வாக்குகள் … Read more