பிக்பாஸ் வீட்டிற்குள் மாஸ் என்ட்ரி கொடுத்த அந்த நபர்! மொத்த அரங்கமும் திகைத்து நின்ற நொடிகள்!

பிக்பாஸ் வீட்டிற்குள் மாஸ் என்ட்ரி கொடுத்த அந்த நபர்! மொத்த அரங்கமும் திகைத்து நின்ற நொடிகள்!

கமல் பிக்பாஸ் வீட்டிற்கு வரும்போது பிக்பாஸ் குரல் இந்த இனிய நாளில் உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி என தெரிவித்திருக்கின்றார். அதன்பின்பு மாஸாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கின்றார் நடிகர் கமல். பிறந்தநாள் வாழ்த்துக்கள் கமல் சார் என்று தெரிவித்த பிக்பாஸ் கமலிடம் ட்ரீட் கேட்டிருக்கின்றார். நான் எல்லோரையும் சமமாகவும் அவர்களுக்கு மரியாதையும் அளித்து தான் நடத்துகிறேன். அதையே தான் நானும் எதிர்பார்க்கிறேன் என்று பிக்பாஸ் இடம் கூறியிருக்கின்றார் கமல்ஹாசன், பாவம் கமலிடம் இருந்து பிக்பாஸ் கண்டிப்பாக இந்த … Read more

கதறி அழுத சம்யுக்தா! என்ன நடந்தது பிக்பாஸ் வீட்டில்!

கதறி அழுத சம்யுக்தா! என்ன நடந்தது பிக்பாஸ் வீட்டில்!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முடிவுக்கு வர இருக்கும் நிலையில் அடுத்த கேப்டன் யார் என்பதை போட்டியாளர்கள் தேர்வு செய்து அவர்களுக்கு இடையே போட்டியோ , அல்லது அனைத்து போட்டியாளர்களும் நேரடியாகவோ கேப்டனை தேர்ந்தெடுக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றது. இது சம்பந்தமாக ஏற்கனவே இன்றைய முதல் விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒரு கோர்ட் சீனில் ஆரி ஒவ்வொருவருடைய தவறுகளையும் எடுத்து கூறியதால், மற்ற போட்டியாளர்களும் இவர் சிறந்த தலைமை என நினைத்து அவரை பலர் தலைவர் பதவிக்கு போட்டியிட … Read more

பாதுகாப்பற்ற பயணம்: பிரபல கேப் கார் நிறுவனம் மீது பிக்பாஸ் நடிகை புகார்!

பாதுகாப்பற்ற பயணம்: பிரபல கேப் கார் நிறுவனம் மீது பிக்பாஸ் நடிகை புகார்!

பாதுகாப்பற்ற பயணம்: பிரபல கேப் கார் நிறுவனம் மீது பிக்பாஸ் நடிகை புகார்! திரைப்பட நடிகையும் பிக்பாஸ்2 நிகழ்ச்சியில் வின்னருமான நடிகை ரித்விகா சமீபத்தில் தனியார் கேப் நிறுவனம் ஒன்றின் காரில் பயணம் செய்துள்ளார். அந்த காரின் டிரைவர் மிகவும் முரட்டுத்தனமாக காரை ஓட்டியதாகவும் எனவே இந்த பயணத்தை தான் பாதுகாப்பற்ற பயணமாக கருதியதாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி கார் சரியான கண்டிஷனில் இல்லை என்றும் தனது ட்விட்டர் தளத்தில் ரித்விகா பதிவு செய்துள்ளார். மேலும் அந்த காரின் … Read more