முதல் வாரமே எலிமினேஷனுக்கு பிக்பாஸ் பிரபலங்கள்! என்ன நடக்கிறது பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில்?

முதல் வாரமே எலிமினேஷனுக்கு பிக்பாஸ் பிரபலங்கள்! என்ன நடக்கிறது பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில்?

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. 24 மணி நேரமும் நடைபெறும் சம்பவங்களை ஒரு மணி நேரமாக காட்டுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளை கருத்தில் வைத்து 24 மணி நேரமும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இதில் சென்ற 5 பிக் பாஸ் சீசன்களிலும் பங்கேற்ற 14 போட்டியாளர்கள் பங்கு பெற்றிருக்கிறார்கள் இந்த நிகழ்ச்சிக்கான முதல் விளம்பரத்தில் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டின் முதல் நாமினேஷன் ப்ராசஸ் நடைபெறுவது தெரியவந்திருக்கிறது. இதில் வனிதா, அபிராமி, … Read more

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் முக்கியமான அந்த மூன்று நபர்கள்!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் முக்கியமான அந்த மூன்று நபர்கள்!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சென்ற ஞாயிற்றுக்கிழமை உடன் நிறைவு பெற்றது, இதில் சின்னத்திரை நடிகரான ராஜு ஜெயமோகன் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல விஜய் டிவியின் தொகுப்பாளர் பிரியங்கா ரன்னர் அப் என்ற நிலையில் தேர்வானார். இதனை அடுத்து முதல் முறையாக தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் ஓ டி டி நிகழ்ச்சிக்கான அறிவிப்பு வெளியானது. அதாவது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் செயலியில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. … Read more