பிகிலுக்கு அரசியல் நெருக்கடியா? படத் தயாரிப்பு நிறுவனம் சொல்வது என்ன?

Latest Updates about Bigil Vijay Movie-News4 Tamil Online Tamil News Channel

சென்னை:  பிகில் படத்திற்கு தணிக்கை சான்று வழங்க எந்த அரசியல் கட்சியும் நெருக்கடி தரவில்லை என்று படத்தயாரிப்பாளார் அர்ச்சனா கல்பாத்தி கூறியிருக்கிறார். அட்லீ இயக்கத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் படம் பிகில். கதாநாயகன் நடிகர் விஜய், நடிகை நயன்தாரா. இவர்கள் தவிர, கதிர், விவேக், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் 2 வேடங்களில் விஜய் … Read more

பிகில் படத்துக்கு தடை வருமா? அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

பிகில் படத்துக்கு தடை வருமா? அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி சென்னை: நடிகர் விஜயின் பிகில் பட வெளியீட்டுக்கு ஆளும் அதிமுக அரசு தடை போடுகிறதா என அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். இயக்குநர் அட்லீ, நடிகர் விஜய் கூட்டணியில் அடுத்து வெளியாக இருக்கும் படம் பிகில். விஜய் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வரும் தீபாவளியன்று திரைக்கு வரும் என்று நம்பப்படுகிறது. அதற்கான வேலைகளிலும் தயாரிப்பு நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. படத்தை … Read more