மீண்டும் பைக் டூரில் பிசியான நடிகர் அஜித்… ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ள நடிகர் அஜித்!!

மீண்டும் பைக் டூரில் பிசியான நடிகர் அஜித்… ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ள நடிகர் அஜித்… பிரபல நடிகர் அஜித் மீண்டும் பைக் டூர் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு நடிகர் அஜித் அவர்கள் பைக் டூர் சென்றது ஏமாற்றத்தை அளித்துள்ளது. இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்த நடிகர் அஜித் படப்பிடிப்பை முடித்த பிறகு பைக் டூர் சென்றார். … Read more

2 வருடம்… 50க்கும் மேற்பட்ட நாடுகள்… உலக சுற்றுலாவுக்கு திட்டமிடும் அஜித்! எப்போ தெரியுமா?

2 வருடம்… 50க்கும் மேற்பட்ட நாடுகள்… உலக சுற்றுலாவுக்கு திட்டமிடும் அஜித்! எப்போ தெரியுமா? நடிகர் அஜித் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொது இடங்களில் அதிகமாக தலைகாட்டாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் திரைப்படங்கள் நடிப்பதைத் தவிர துப்பாக்கி சுடுதல், ட்ரோன் பறக்கவிடுதல் மற்றும் இரு சக்கரவாகனத்தில் நீண்ட பயணங்களை மேற்கொள்ளுதல் என்று வாழ்ந்து வருகிறார். இப்போது அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். … Read more