கேரள அரசுக்கு லாட்டரில் மட்டும் இவ்வளவு கோடி வருமானமா?!.. ஆச்சர்யமா இருக்கே!..
அதிர்ஷ்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட வியாபாரம்தான் லாட்டரி டிக்கெட். அதேநேரம், சிகரெட், மது போல லாட்டரி சீட் வாங்குவதிலேயே நிறைய சாமானியர்கள் தங்களின் வருமானத்தை இழந்ததும் தமிழ்நாட்டில் நடந்தது. குறிப்பாக தினக்கூலி வேலைக்கு செல்லும் பலருக்கும் லாட்டரி சீட் வாங்கும் பழக்கம் இருந்தது. அதுவும், உடனே ரிசல்ட் தெரிந்துவிடும் சுரண்டி பார்க்கும் லாட்டரியும் தமிழகத்தில் பல வருடங்களுக்கு முன்பு பழக்கத்தில் இருந்தது. தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யும் கடைகள் இருந்தது. மேலும், இது … Read more