பிபின் ராவத் உட்பட தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு!

பிபின் ராவத் உட்பட தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு!

மத்திய அரசு சார்பாக பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு வருடம் தோறும் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்து வருகின்றது கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை அறிவியல் மற்றும் பொறியியல் பொது விவகாரங்கள் குடிமை சேவை வர்த்தகம் மற்றும் தொழில் போன்ற அனைத்து துறைகளிலும் மிகச் சிறந்த சேவைகளை செய்தவர்களுக்கு பத்ம விபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ, உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படுகின்றன. அதனடிப்படையில், இந்த வருடத்திற்கான விருதுகள் சுமார் 128 பேருக்கு வழங்கப்படும் என்று … Read more

உங்கள் வேலையில் நீங்கள் கவனம் வைத்திடுங்கள்; இந்திய ராணுவ தளபதிக்கு ப.சிதம்பரம் அறிவுரை !!!

உங்கள் வேலையில் நீங்கள் கவனம் வைத்திடுங்கள்; இந்திய ராணுவ தளபதிக்கு ப.சிதம்பரம் அறிவுரை !!!

இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடுபவா்களை விமா்சிக்கும் வகையில் பேசியிருந்தார்.இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.  ராணுவ தளபதி ஒருவர் அரசியல் பேசியதற்கு, பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், பிபின் ராவத்தின் கருத்திற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார் கேரளாவின் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் … Read more