இன்று முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள்!! இலவச புத்தகங்கள் வழங்கும் முதல்வர்!!
இன்று முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள்!! இலவச புத்தகங்கள் வழங்கும் முதல்வர்!! காமராஜர் 1954 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் முதலமைச்சராக பதவியேற்றார். இவர் 9 ஆண்டுகள் முதல்வர் பணியை செய்து வந்தார். இவர் முதலில் பள்ளி குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினர். மேலும் இவர் முதல்வராக பதவில் இருக்கும் பொது மக்களுக்கு பல திட்டங்களை செய்து கொடுத்துள்ளார். அதனையடுத்து இவர் கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார். இதனால் இவரை கல்வி கண் திறந்த … Read more