450 படங்களில் நடித்த அற்புத நடிகர்! கொண்டாடிய பிறந்தநாள்!

Amazing actor who has acted in 450 films! Celebrated birthday!

450 படங்களில் நடித்த அற்புத நடிகர்! கொண்டாடிய பிறந்தநாள்! 80 களில் இருந்த அனைவருக்கும் மட்டுமல்ல, தற்போதுள்ள மக்களும், அவரை தற்போது வயது மூப்பு மற்றும் சர்கரை வியாதியின் காரணமாக படங்களில் நடிக்கவில்லை, என்றாலும் அவரை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க மாட்டார்கள். தற்போது வரை அவரது நகைசுவைக்கு தனி பட்டாளமே உள்ளது என்பது குறிப்பிட தக்கது. நகைச்சுவை நடிகர் கவுண்டமணிக்கு கடந்த மாதம் 25-ந் தேதி பிறந்தநாள். வழக்கம்போல் தனது பிறந்தநாளை அவர் எளிமையாக கூட … Read more

நடிகர் கார்த்திக்கு குஷ்பு அளித்த பிறந்தநாள் பரிசு! கொண்டாடும் ரசிகர்கள்!

நடிகர் கார்த்திக்கு குஷ்பு அளித்த பிறந்தநாள் பரிசு! கொண்டாடும் ரசிகர்கள்!

நவரச நாயகன் கார்த்திக்கின் அறுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து கூறிய நடிகை குஷ்பு தனது ப்ரொபைல் பிக்சரை மாற்றி தான் வருஷம் 16 படத்தையும் நடிகர் கார்த்திக்யும் மறக்கவில்லை என்று  நினைவூட்டி உள்ளார்.  நடிகை குஷ்பு தமிழ் சினிமாவில் 1988 ஆம் ஆண்டு தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதில் இவர் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார். 1989 ஆம் ஆண்டு வெளியான வருஷம் பதினாறு படத்தில் ஹீரோயினாக நவரச நாயகன் கார்த்திக் உடன் … Read more

பிரபல நடிகருடைய பிறந்தநாளை தெறிக்க விடும் ரசிகர்கள்!

பிரபல நடிகருடைய பிறந்தநாளை தெறிக்க விடும் ரசிகர்கள்!

இன்று தமிழ் முன்னணி வலம் ஜெயம் ரவியின் 40வது பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ஜெயம் ரவி தமிழ்  சினிமாவிற்கு அவருடைய அண்ணன் இயக்கி வெளியான ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் மக்களின் ஹீரோவாக இடம் பிடித்தார். அதன்பின் பல படங்கள் படங்களில் நடித்து மெகா ஹிட் கொடுத்தார். இன்று அவருடைய பிறந்தநாளை ரசிகர்கள் பல நலத்திட்ட உதவிகளை செய்து கொண்டாடி வருகின்றனர். மேலும் ஜெயம் ரவி தனது  குடும்பத்தோடு 40வது பிறந்தநாளை … Read more

இன்று மெகா ஸ்டாரின் பர்த்டே! கொஞ்சம் வித்தியாசமாக கொண்டாடிய ரசிகர்கள்!

இன்று மெகா ஸ்டாரின் பர்த்டே! கொஞ்சம் வித்தியாசமாக கொண்டாடிய ரசிகர்கள்!

மலையாளத்தில் நடிப்பினால் புது சகாப்தம் படைத்த மெகாஸ்டார் மம்முட்டிக்கு  செப்டம்பர் ஏழாம் தேதி இன்று 49 ஆவது  பிறந்தநாளை ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் கொண்டாடி வருகின்றனர். இவருடைய பிறந்த நாளுக்கு ரசிகர்கள் அனைவரும் ஆடம்பரத்தை தவிர்த்து, ஏழை மக்களுக்கு உதவி செய்தது கொஞ்சம் வித்தியாசமாக செலப்ரேட் செய்து வருகின்றனர். 40 ஆண்டுகளாக 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து திரையுலகில் கொடிகட்டிப் பறக்கும் நடிகர்களில் ஒருவர் மம்முட்டி. தேசிய விருது மற்றும் பத்மஸ்ரீ போன்ற உயரிய விழாவிற்கு … Read more

பிரபல நடிகரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தினால் ஏற்பட்ட பேனர் விபத்து! ரசிகர்கள் 8 பேர் பலி!! 

பிரபல நடிகரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தினால் ஏற்பட்ட பேனர் விபத்து! ரசிகர்கள் 8 பேர் பலி!! 

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பேனர்கள் வைக்கக்கூடாது என்பதை மீறி பிரபல தெலுங்கு நடிகரின் பிறந்தநாளை 49-வது முன்னிட்டு அவருக்கு வைத்த பேனர் வைத்தபோது மின்சாரம் தாக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த சம்பவம் நடைபெற்ற சில மணி நேரத்திலேயே, தெலுங்கு சினிமாவின் நடிகர் மட்டுமல்லாமல் ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தெலுங்கானா மாநிலம் வரங்கல் மாவட்டம், போச்சம் … Read more

இப்படி ஒரு கேக்கை பிறந்தநாள் பரிசாக  கொடுத்த பிள்ளைகளால் அதிர்ந்துபோன நடிகர்!

இப்படி ஒரு கேக்கை பிறந்தநாள் பரிசாக  கொடுத்த பிள்ளைகளால் அதிர்ந்துபோன நடிகர்!

கடந்த 27 ஆம் தேதி தனது 43வது பிறந்தநாளை நகைச்சுவை நடிகர் சூரி தனது  குடும்பத்துடன் கோலாகலமாக கொண்டாடினார். அவருடைய பிறந்தநாளுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வந்தனர். தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அவருடைய பிறந்த நாளன்று வெட்டப்பட்ட கேட்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த  கேக் வாங்க ஆன செலவு விவரங்கள் குறிப்பிடப்பட்டது அதில் கிட்டத்தட்ட 4,000 ரூபாயை கொடுத்துவிட்டு கேக்கை கட் பண்ணுங்க எழுதியிருந்தது.நடிகர் சூரிக்கு ஒரு … Read more

க்யூட்டான நடிகைக்குக்கு இன்று  ஹாப்பி பர்த்டே!! 

க்யூட்டான நடிகைக்குக்கு இன்று  ஹாப்பி பர்த்டே!! 

பாலிவுட்டில் கொடிகட்டி பறக்கும் பிரபல நடிகை  ஜெனிலியா. தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் க்யூட்டான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்து வந்த, இந்த கொஞ்சும் கிளி ஜெனிலியா இன்று தனது பிறந்தநாளை வெகுவிமர்சையாக கொண்டாடி வருகிறார். ஆகஸ்ட் 5ம் தேதியான இன்று இவர் தனது 33 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது கதாபாத்திரங்களின் பெயர்கள் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம், உத்தமபுத்திரன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் கொஞ்சம் நடிப்பின் மூலம் ரசிகர்கள் … Read more

பிறந்தநாள் கொண்டாடும் பொம்மாயி!

பிறந்தநாள் கொண்டாடும் பொம்மாயி!

பாலிவுட் பிரபல நடிகர் சோனு சூட், ஹிந்தி மொழி மட்டுமல்லாமல் அனைத்து மொழிகளிலும் ஹீரோ மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  இவர் தமிழில் விஜயகாந்த் நடித்த கள்ளழகர் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் “அருந்ததி” படத்தில் வில்லனாக நடித்து தமிழ்சினிமாவுக்கு பரிச்சயமானார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஏழை விவசாயி ஒருவர் மாடு வாங்க பணம் இல்லாமல் மகள்களை வைத்து ஏர் பூட்டி நிலத்தை உழுத வீடியோ வெளியாகி வைரலானது. இந்த வீடியோவை பார்த்த சோனு சூட் … Read more

இன்று பிறந்த நாள் கொண்டாடும் சுள்ளான்!

Actor Dhanus

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக திகழும் தனுஷ், நடிப்பை தாண்டி பாடல் பாடுவது, பாடல் எழுதுவது, தயாரிப்பது, எழுத்து, இயக்கம் என சினிமாத்துறையின் பல்வேறு பரிமாணத்தில் இயங்கி வருகிறார்.இவர், தனக்கென ஒரு இடத்தை எப்பொழுதுமே பெற்றிருப்பார்.  2002ல் வெளியான “துள்ளுவதோ இளமை”  கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பின் தனுஷின் தனித்தன்மை வாய்ந்த குரலினால், புதுப்பேட்டை படத்தில் அவர் பாடிய, “எங்க ஏரியா உள்ள வராதே” என்ற பாடல் மூலம் பரவலாக கவனம் பெற்றது. அதன்பின் “ஆடுகளம்” படத்திற்காக “தேசிய … Read more

ஸ்டாலினுக்கு ஐஸ் வைத்த எம்.எல்.ஏ ! 67 கிலோவில் கேக் வெட்டிக் கொண்டாட்டம் !

ஸ்டாலினுக்கு ஐஸ் வைத்த எம்.எல்.ஏ ! 67 கிலோவில் கேக் வெட்டிக் கொண்டாட்டம் !

ஸ்டாலினுக்கு ஐஸ் வைத்த எம்.எல்.ஏ ! 67 கிலோவில் கேக் வெட்டிக் கொண்டாட்டம் ! திமுக தலைவர் ஸ்டாலினின் 67 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து 67 கிலோவில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் அரவக்குறிச்சி எம் எல் ஏ செந்தில் பாலாஜி. திமுக தலைவர் ஸ்டாலினின் 67 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக இரு எம்.எல்.ஏக்களின் மறைவு மற்றும் கழக பொதுச் செயலாளர் க அன்பழகனின் உடல்நிலை ஆகியவற்றால் சோகத்தில் இருக்கும் … Read more