Engineering முடித்தவர்களா நீங்கள் இதோ உங்களுக்காக அரசு வேலை!! மிஸ் பண்ணாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!!

Engineering முடித்தவர்களா நீங்கள் இதோ உங்களுக்காக அரசு வேலை!! மிஸ் பண்ணாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!! தற்போது BIS  அறிவிப்பை ஒன்றே ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் management executive பணிக்கான காலிப் பணியிடம் பற்றி அறிவித்துள்ளது. மேலும் அந்த அறிவிப்பில் பணி பற்றிய முழு தகவல்களையும் தெரித்துள்ளது. அந்த பணிக்கான கல்வித் தகுதி, காலிப் பணியிடம், ஊதியம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய தகவல்களை அறிவித்துள்ளது. மேலும் மத்திய அரசு பணியில் வேலை செய்ய விரும்புவர்கள் உடனடியாக … Read more