மூடப்படுகிறதா சென்னை ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலை!
சென்னை ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் மூடும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மாநிலங்களவையில் தெரிவித்தார். சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை தொடர்பாக மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கேள்வி நேரத்தில் நேற்று பதிலளித்தார். அவர் கூறியதாவது சென்னை ஐசிஎப் சாதனைகளை எண்ணி மத்திய அரசு பெருமை கொள்கிறது உள்நாட்டு தொழில் நுட்பத்தில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வந்தே பாரத் எக்பிரஸ் … Read more