போலியான முகவரியை பயன்படுத்தி மோசடி!.கொந்தளித்த கவிஞர் சினேகன்!..
போலியான முகவரியை பயன்படுத்தி மோசடி!.கொந்தளித்த கவிஞர் சினேகன்?!.. தமிழ் பாடலாசிரியராகவும்,சிறந்த நடிகராகவும் மற்றும் கவிதை எழுத்தாளர் ஆவார்.இவர் யோகி என்ற திரைப்படம் வாயிலாக நடிகராகவும் அறிமுகமானார்.இதனை தொடர்ந்து சென்னையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியும் மற்றும் திரைப்படங்களுக்கு பாடல் எழுதும் கவிஞர் சினேகன். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகாரில் அவர் கூறப்பட்டியிருப்பதாவது, நான் சினேகம் என்ற பெயரில் கடந்த 2015-ம் ஆண்டு அறக்கட்டளையை … Read more