தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்படும் பாஜக தலைவர்கள்: இதிலும் அரசியல் செய்கிறார்களா?
கரோனாவால் பாதிக்கப்பட்டதாக பாஜக தலைவர்கள் தொடர்ந்து அறிக்கைகள் விட்டு தனிமைப் படுத்தி இருக்கின்றனர். மத்திய அமைச்சர் அமித்ஷா நேற்று தனது ட்விட்டர் பதிவில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், என்னைத் தொடர்பு கொண்டவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் கூறியிருந்தார். இதன்பிறகு சிறிது நேரத்தில் உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் தனக்கும் கரோனாத் தொற்று உறுதியாக உள்ளது. அதனால் என்னைத் தொடர்பு கொண்டவர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அவரின் … Read more