உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியும் தாமதபடுத்தும் மத்திய அரசு! நிறைவேற்ற வேண்டுமென ராமதாஸ் வலியுறுத்தல்

Dr Ramadoss PMK-News4 Tamil Latest Online Tamil News Today

உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியும் தாமதபடுத்தும் மத்திய அரசு! நிறைவேற்ற வேண்டுமென ராமதாஸ் வலியுறுத்தல் மருத்துவக்கல்வியில் அகில இந்திய தொகுப்பில் ஓ.பி.சி ஒதுக்கீட்டை தாமதிக்கக் கூடாது!என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. மருத்துவக் கல்விக்கான அகில இந்தியத் தொகுப்பில் தமிழ்நாட்டில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. ஆனால், அதற்காக மத்திய அரசு முன்வைத்திருக்கும் நிபந்தனை, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட … Read more