உதயநிதி ஸ்டாலினை வம்புக்கு இழுத்த குஷ்பு!

உதயநிதி ஸ்டாலினை வம்புக்கு இழுத்த குஷ்பு!

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை4,5 நாட்களிலே பாரதிய ஜனதா கட்சி தெரிவிக்கும் என்று நடிகை குஷ்பு தெரிவித்திருக்கிறார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில் பாஜகவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார் நடிகை குஷ்பு. புதுப்பேட்டை கொய்யாத்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து இருக்கின்றார். அதன்பிறகு பொதுமக்களை சந்தித்து பாஜக விற்கு ஆதரவும் கேட்டு இருக்கிறார். இதனை தொடர்ந்து, பத்திரிகையாளர்களை சந்தித்த குஷ்பு அதிமுகவுடன் பாரதிய ஜனதா கூட்டணியில் இருக்கிறது தேவையில்லாமல் … Read more

முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம் தொடர்ந்து அதிமுகவை சீண்டும் பாஜக! அதிர்ச்சியில் அதிமுக தலைமை!

முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம் தொடர்ந்து அதிமுகவை சீண்டும் பாஜக! அதிர்ச்சியில் அதிமுக தலைமை!

சட்டசபை தேர்தலுக்கு பிறகுதான் பாஜக கூட்டணி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று முடிவு செய்யப்படும் என்று தமிழக பாஜகவின் மேலிடப் பொறுப்பாளர் சி.டி. ரவி தெரிவித்திருக்கின்றார். இந்த விவகாரமானது அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலையில் தேர்தலை சந்திப்பதற்காக அதற்கான ஆயத்தப் பணிகளில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றனர். ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதில்லை … Read more

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்காததற்கு காரணம் இதுதானா! பாஜக போட்ட ராஜதந்திர திட்டம்!

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்காததற்கு காரணம் இதுதானா! பாஜக போட்ட ராஜதந்திர திட்டம்!

ரஜினிகாந்தை வைத்து தமிழகத்தில் அரசியல் கணக்கை போட்டு அதன் மூலமாக காய் நகர்த்தி வந்த பாஜகவிற்கு திடீரென்று அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்று தெரிவித்த அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் நடிகர் ரஜினிகாந்த். இதனால் இனிமேல் தமிழகத்தில் அரசியல் நிலவரத்தை பொருத்தவரையில் பாஜக என்ன செய்யப்போகிறது என்பதுதான் பலரின் யோசனையாக இருந்துவந்தது. ஆனாலும் பாஜகவின் திட்டம் வேறுமாதிரியாக இருக்கின்றது என்று தெரிவிக்கிறார்கள். ரஜினியை அரசியல் கட்சி தொடங்குவதற்கு கட்டளையிட்டதும் பாஜகதான், இப்பொழுது அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்க … Read more

கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி! அதிர்ச்சியில் பாஜகவின் தேசிய தலைமை!

கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி! அதிர்ச்சியில் பாஜகவின் தேசிய தலைமை!

சென்ற நவம்பர் மாதம் நடைபெற்ற பீகார் மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதாதள கூட்டணி வெற்றி அடைந்து பீகார் மாநில முதல்வராக மறுபடியும் நிதிஷ்குமார் பதவி ஏற்றார். பாரதிய ஜனதா தளம் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் மகாகத்பந்தன் கூட்டணி ஆளும் கூட்டணியை விட 12 ஆயிரம் வாக்குகளை குறைவாக பெற்றிருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தை விட பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்ற காரணத்தால், … Read more

பாஜகவை திக்குமுக்காட வைத்த எடப்பாடி பழனிச்சாமி!

பாஜகவை திக்குமுக்காட வைத்த எடப்பாடி பழனிச்சாமி!

கடந்த இரு தினங்களாக அதிமுக தலைமை தொடர்ந்து பாஜகவிற்கு செக் வைக்கும் முறையில் பேசி வருவது அதிமுகவின் தொண்டர்களை உற்சாகம் அடைய வைத்திருக்கிறது. சென்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக விற்கு ஐந்து தொகுதிகளை கொடுத்தது. அதிமுக தமிழ்நாட்டில் இரண்டு சதவீத வாக்கு வங்கி கூட இல்லாத கட்சி பாரதிய ஜனதா. ஆனாலும் அந்த கட்சிக்கு தேமுதிகவிற்கு ஒதுக்கிவிடவும், ஒரு தொகுதி அதிகமாக கொடுத்தது அதிமுக. இதற்கு காரணம், மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருப்பதால் தான் … Read more

உடைகிறதா கூட்டணி? பாஜக தலைமை தெரிவித்த சர்ச்சை கருத்து!

உடைகிறதா கூட்டணி? பாஜக தலைமை தெரிவித்த சர்ச்சை கருத்து!

தமிழக பாஜகவின் தலைவர் முருகன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் தெரிவித்தது என்னவென்றால், தேசிய கல்விக் கொள்கை தேவை என்று ஐம்பது லட்சம் கையெழுத்து பெறப்பட்டிருக்கின்றனர் . புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு கருத்தை மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறோம். திமுகவினர் நடத்திவரும் பள்ளி மற்றும் கல்லூரிகளில், மும்மொழிக் கொள்கை தான் இருக்கின்றன இதன் மூலமாக திமுகவின் இரட்டை வேடம் வெளிச்சத்திற்கு வந்து இருக்கின்றது என்று தெரிவித்தார். பத்திரிகையாளர்கள் அந்த சமயத்தில் கூட்டணி தொடர்பான கேள்விகளை எழுப்பத் தொடங்கினர் … Read more

அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் ஏன் இத்தனை குழப்பம்? காரணம் என்னவென்று தெரியுமா!

அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் ஏன் இத்தனை குழப்பம்? காரணம் என்னவென்று தெரியுமா!

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணி தொடர்பான இறுதி கட்ட முடிவுகளை எடுக்க வேண்டிய சூழலுக்கு அரசியல் கட்சிகள் தள்ளப்பட்டு இருக்கின்றன திமுக கூட்டணியில், காங்கிரஸ் விசிக மற்றும் இடதுசாரிகள் மதிமுக, போன்ற கட்சிகள் வலுவாக இருந்து வருகின்றன. இவற்றுள் சிக்கல் வருவதாக இருந்தால் அது தொகுதி பங்கீட்டின் போது தான் ஏற்படும் .அதன் காரணமாக இப்போதைக்கு எந்த ஒரு சலசலப்பு கிடையாது. ஆனாலும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் தொடர்ச்சியான சிக்கல்கள் வந்து … Read more

தமிழக அரசியலில் தேர்தலுக்கு பின் ஏற்படப்போகும் மிகப்பெரிய மாற்றம்! சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை தொடங்கிய பாஜக!

தமிழக அரசியலில் தேர்தலுக்கு பின் ஏற்படப்போகும் மிகப்பெரிய மாற்றம்! சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை தொடங்கிய பாஜக!

எதிர்வரும் சட்டசபை தேர்தலில் நடிகர் ரஜினி மற்றும் ஆளும் தரப்பான அதிமுகவையும் வைத்து எப்படியாவது தமிழகத்திற்குள் தன்னை நிலை நிறுத்தி விடலாம் என்று பாஜக திட்டமிட்டிருப்பதாக பரவலாக பேசப்படுகின்றது. அதைப்போலவே பாஜகவின் சமீபகால நடவடிக்கைகள் இருந்து வருகின்றன. ரஜினி தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை அறிவித்ததும், ரஜினிகாந்த அவர்களுடைய கட்சியின் ஆலோசகர்களாக பாஜகவை சார்ந்த இருவர் நியமிக்கப்பட்டதும், இதையேதான் குறிக்கின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது. ரஜினியின் இந்த அரசியல் அறிவிப்புக்கு முன்னரே உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் இருந்து ஒரு … Read more

அதிமுகவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த எல். முருகன்!

அதிமுகவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த எல். முருகன்!

கூட்டணி ஆட்சி கிடையாது என்று நேற்று நடைபெற்ற அதிமுகவின் பிரச்சார கூட்டத்தில் உறுதியாக தெரிவித்த பின்னரும் கூட கூட்டணி ஆட்சிதான் என்று அடுத்து தெரிவிக்கின்றார் தமிழக பாஜகவின் தலைவர் முருகன். அந்தக் கட்சிக்கு எதிராக நேற்றைய தினம் முதல்வரும், துணை முதல்வரும், பேசவில்லை ஆனாலும்கூட மற்றவர்களை பேச வைத்து வேடிக்கை பார்த்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். சென்ற 50 வருடங்களாக திராவிடக்கட்சிகளால் தேசிய கட்சிகள் தமிழகத்தில் நுழைவதற்கான வழியே இல்லாமல் போயிற்று. ஆனாலும் எப்படியாவது தமிழ் … Read more

அவர்களுக்கு முழு உரிமை இருக்கின்றது! பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம்!

அவர்களுக்கு முழு உரிமை இருக்கின்றது! பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம்!

பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கின்றார். சட்டசபை தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சி உடனே கூட்டணியை ஆளும் தரப்பான அதிமுக வெளிப்படையாகவே அறிவித்து விட்டது. இப்பொழுது வரை கூட்டணியில் இருந்து வருவதாகவும், சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி தலைமை அறிவிக்கும் எனவும் பாஜக தெரிவித்து வருகின்றது. அதேபோல அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்ட பின்னரும் அவர் கூட்டணியின் வேட்பாளர் இல்லை என்று தெரிவித்தது … Read more