சகலமும் நாங்கள்தான்! கெத்து காட்டும் பாஜக!

சகலமும் நாங்கள்தான்! கெத்து காட்டும் பாஜக!

பாரதிய ஜனதாவின் தேசிய தலைமை என்ன சொல்கிறதோ அதைத்தான் தமிழக பாரதிய ஜனதா கட்சி செயல்படுத்தி வருகின்றது என்பதை அதிமுகவினர் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கேரள மாநிலத்தின் பாஜகவின் பொறுப்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கின்றார். திருப்பூரில் செய்தியாளர்களிடம் உரையாற்றிய அவர், பாரதிய ஜனதா கட்சி என்பது அந்த கட்சியின் தலைவர்களும், அதனுடைய தொண்டர்களும், ஒரே சமமாக நடத்தப்படுகின்ற ஒரு இயக்கம். தமிழ்நாட்டில் தாமரை மலருமா என்று கேள்வியை கேட்டதற்கு, மத்தியிலே இப்பொழுது தாமரை அல்லாமல் ஆட்சி … Read more

முதல்வர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த மத்திய அமைச்சர்!

முதல்வர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த மத்திய அமைச்சர்!

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான கேள்விக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதில் அளிக்காமல் மறுத்துவிட்டார். சட்டசபை தேர்தல் வேலைகளுக்காக எல்லா கட்சிகளும் தயாராகி வருகின்றன. அந்த வகையிலே. சென்னை வந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கிண்டியில் இருக்கின்ற நட்சத்திர ஓட்டலில் நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்றார். அங்கே புதிய இந்தியா சமாச்சார், மற்றும் விவசாயிகளின் நலன் காக்கும் மோடி அரசு ,என்ற இரு புத்தகங்களை அறிமுகம் செய்து வைத்தார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். அதன் … Read more

எங்கள் கூட்டணியில் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது! பா.ஜ.க மாநில தலைமை பேட்டி!

எங்கள் கூட்டணியில் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது! பா.ஜ.க மாநில தலைமை பேட்டி!

கூட்டணியில் இருக்கும் அதிமுக மற்றும் பாஜக இரு கட்சிகளுக்கு இடையில் மோதல் போக்கு நீடித்து வருவதாக தெரிவித்துள்ள நிலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் முருகன் அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார். பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது எங்களுக்குள் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் திமுக இரட்டைவேடம் போட்டுக் கொண்டிருக்கின்றது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளை தூண்டி விட்டு … Read more

அதிமுக மற்றும் பாஜகவின் கூட்டணி உடைகிறதா? அண்ணாமலையின் விமர்சனத்தால் பரபரப்பு!

அதிமுக மற்றும் பாஜகவின் கூட்டணி உடைகிறதா? அண்ணாமலையின் விமர்சனத்தால் பரபரப்பு!

மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் இருந்து தேர்தல் சமயத்தில் rs.2000 கொடுப்பதுதான் தமிழக அரசியல் என்று மிகக் கடுமையாக சாடி இருக்கின்றார் பாஜகவை சார்ந்த அந்த கட்சியின் துணைத் தலைவர் அண்ணாமலை. பாஜக அதிமுக கூட்டணியில் இருக்கின்ற நிலையில், அவருடைய இந்த பேச்சு அதிமுக தொண்டர்கள் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. எதிர்வரும் மே, மற்றும் ஏப்ரல் மாதங்களில் தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் சமயத்தில், … Read more

யார் முதல்வர் வேட்பாளர் கூட்டணியில் குண்டு போட்ட பாஜக தலைமை!

யார் முதல்வர் வேட்பாளர் கூட்டணியில் குண்டு போட்ட பாஜக தலைமை!

தமிழ்நாட்டில் முதல்வர் வேட்பாளரை அதிமுக முடிவு செய்தாலும் கூட, அதனை பாரதிய ஜனதா தான் அறிவிக்கும் என்று அந்த கட்சியின் தலைவர் எல்.முருகன் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற பிரச்சனை சிறிது காலத்திற்கு முன்பு இருந்தது. அதன் பிறகு பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி தரப்பினரை அமைச்சர்கள் சந்தித்து பேசி அவர்களை சமாதானப்படுத்தி, இறுதியாக அந்த பிரச்சனை ஒரு முடிவிற்கு கொண்டுவரப்பட்டது. இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். … Read more

வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து விளக்குவதற்காக விவசாயிகளை சந்திக்கும் எல். முருகன்!

வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து விளக்குவதற்காக விவசாயிகளை சந்திக்கும் எல். முருகன்!

வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருக்கின்றார், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல்.முருகன். கடுமையான பனிப்பொழிவையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் முற்றுகைப் போராட்டம் 23வது நாளாக நடந்து வருகின்றது. இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று வருகிறார்கள். ஆறுமுறை மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எதுவுமே வெற்றி பெறவில்லை, இதனை தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் தொடரும் என்று தெரிவித்திருக்கிறார்கள். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் … Read more

தி.மு.கவின் கோட்டைக்குள் புகுந்த குஷ்பு! நடுக்கத்தில் திமுக தலைமை!

தி.மு.கவின் கோட்டைக்குள் புகுந்த குஷ்பு! நடுக்கத்தில் திமுக தலைமை!

சென்ற காலங்களில் சென்னை முழுவதுமே திமுகவின் கோட்டை என்று தெரிவிக்கப்பட்டது ஆனால் இப்பொழுது காலம் மாறிவிட்டதாக தெரிவிக்கிறார்கள். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி போன்ற பகுதிகள், இன்று வரையில் திமுகவின் கோட்டையாக தான் இருந்து வருகின்றது 1977 முதல், 2016 வரை இடையில் 91- 96அந்த காலகட்டத்தை தவிர்த்து முப்பத்தி எட்டு வருடங்களாக அந்த பகுதிகளின் திமுகதான் கெத்து என தெரிவிக்கிறார்கள். தமிழ் நாட்டிலேயே மிகச் சிறிய தொகுதியாக இருந்த சேப்பாக்கம், தற்போது மறுசீரமைப்பு செய்த காரணத்தால், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி … Read more

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க பாரதிய ஜனதா போட்ட புது திட்டம்! அதிமுக அதிர்ச்சி!

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க பாரதிய ஜனதா போட்ட புது திட்டம்! அதிமுக அதிர்ச்சி!

கர்நாடகாவை போல் தமிழ்நாட்டிலும் ஆட்சி அமைப்போம் என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பொறுப்பாளர் தெரிவித்திருக்கின்றார். சென்ற மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சந்தித்தது, பாரதிய ஜனதா கட்சி சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி தொடரும் என்று அந்தக் கட்சியின் முக்கிய தலைவரான அமித்ஷா முன்னிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார், இருந்தாலும் கூட்டணி பற்றி எந்த ஒரு விஷயத்தையும் அமித்ஷா பேசவில்லை. தேர்தலில் கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் முடிவு … Read more

ஸ்டாலினை வெளுத்து வாங்கிய எல்.முருகன்!

ஸ்டாலினை வெளுத்து வாங்கிய எல்.முருகன்!

திமுகவின் தூண்டுதலின் பெயரில் தான் விவசாயிகளுடைய போராட்டம் நடந்து வருகின்றது என்று தமிழக பாஜக வின் தலைவர் எல்.முருகன் குற்றம் சாட்டியிருக்கிறார். சென்னை தியாகராயநகரில் இருக்கின்ற கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த, அந்த கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் ,ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோரின் அரசியல் வருகை பாஜகவிற்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை. பாஜக கூட்டணியில் நடிகர் ரஜினிகாந்தின் புதிய கட்சி இணைவது தொடர்பாக மேலிடம் தான் முடிவு செய்யும் என்று தெரிவித்தார். இப்போது வரையில் … Read more

திமுகவிற்கு ஷாக் கொடுத்த முன்னாள் அமைச்சரின் மகன்!

திமுகவிற்கு ஷாக் கொடுத்த முன்னாள் அமைச்சரின் மகன்!

திமுகவின் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி அவர்களுடைய மகன் இந்திரஜித் பாரதிய ஜனதாவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி தங்களுடைய பணிகளை வேகப்படுத்தி இருக்கின்ற நிலையில், வேட்பாளரை தேர்வு செய்வதற்கு முன்பே பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டது திமுக. இது ஒருபுறமிருக்க வேல் யாத்திரை மூலமாக பாரதிய ஜனதா கட்சி மக்களிடையே நம்பிக்கையை உருவாகி வருகின்றது கடவுள் முருகனை ஒரு சிலர் இழிவாக பேசிய காரணத்தால் இந்த யாத்திரை … Read more