இனிப்பான செய்தி சொன்ன பாஜக தலைமை…! பயங்கர குஷியில் வானதி சீனிவாசன்…!
பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவராக வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனை அடுத்து நீண்ட காத்திருப்புக்குப் பின் யாரும் எதிர்பாராத வண்ணம் தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டார். இந்த நிகழ்வுக்குப் பின் மூன்று மாதங்கள் கடந்த நிலையில் கட்சி நிர்வாகிகள் பட்டியலை அறிவித்தார். அந்த பட்டியலில் வானதி சீனிவாசன் அவர்கள் மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். … Read more