கோடிக்கணக்கில் பணத்தை கொட்டினாலும் கோவையில் தாமரை தான் மலரும் – வானதி சீனிவாசன்!!
கோடிக்கணக்கில் பணத்தை கொட்டினாலும் கோவையில் தாமரை தான் மலரும் – வானதி சீனிவாசன்!! நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் அவரின் வாக்கை பதிவு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி நேர்மையான மற்றும் திறமையான ஆட்சியை தந்துள்ளதால், … Read more