எப்படி நடந்தது விமான விபத்து? கண்டுபிடிக்கப்பட்டது கருப்பு பெட்டி!
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்ப சத்திரத்தில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் மரங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகி முற்றிலுமாக எரிந்து நாசமானது இதில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி உட்பட 13 பேர் உடல் கருகி உயிர் இழந்தார்கள். இந்த சூழ்நிலையில், ஹெலிகாப்டர் எவ்வளவு உயரத்தில் பறந்து வந்த போது விபத்து உண்டானது, ஹெலிகாப்டரில் இருந்து இறங்கு தளத்தை அடைய எவ்வளவு தூரம் இருந்தது, உள்ளிட்ட முக்கிய தகவல் அடங்கிய … Read more