இந்தியாவில் ஜுன்,ஜூலை மாதங்களில் 30 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் நீக்கம்! வாட்ஸ்அப் நிறுவனம் அதிரடி!
இந்தியாவில் ஜுன்,ஜூலை மாதங்களில் 30 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் நீக்கம்! வாட்ஸ்அப் நிறுவனம் அதிரடி! ஜூன் 16 முதல் ஜூலை 31 வரை வாட்ஸ்அப் மூலம் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன.இடைநீக்கம் செய்யப்பட்ட கணக்குகளின் உண்மையான எண்ணிக்கை 30,27,000 ஆகும்.அந்த நேரத்தில் செய்தித் தளமானது 594 குறைகளை பெற்றது. தானியங்கி செய்திகளின் அங்கீகாரமற்ற பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு புகார்களில் கணக்குகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.வாட்ஸ்அப் தனது சமீபத்திய அறிக்கையில் கணக்கு ஆதரவு (137),தடை மேல்முறையீடு (316),பிற … Read more