நயன்தாராவை ஆபாசமான வார்த்தைகளால் ட்ரோல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சின்மயி !
பாடகி சின்மயி பெண்களுக்கெதிராக நடக்கும் விஷயங்கள் என்பது மட்டுமின்றி பல விஷயங்களுக்கும் குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் சின்னத்திரை நடிகை அர்ச்சனா, கவிஞர் வைரமுத்துவை சந்தித்ததற்கு சின்மயி தனது கருத்தை தெரிவித்து பரபரப்பாக்கினார். இந்நிலையில் நயன்தாராவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து இருக்கிறார், நயன்தாராவிற்கு ஆதரவாக இவர் பேசியிருப்பது இது முதன்முறையல்ல. இதற்கு முன்னர் நயன்தாராவின் இரட்டை குழந்தை விவகாரத்திலும் அவருக்கு ஆதரவாக சின்மயி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பர் 22ம் தேதியன்று நயன்தாரா நடித்திருந்த கனெக்ட் படம் … Read more