கங்கனாவின் படத்தை புறக்கணித்த பாலிவுட் பிரபலம்!
கங்கனா ரனாவத் சமீபத்தில் சுஷாந்த் சிங் மரணத்திற்கு கருத்து பதிவிட்டு சிவசேனா கட்சிகளின் கோபத்தை சம்பாதித்துக் கொண்டார். இந்த சூழலில் சிவசேனாவுக்கு சவால் விடுத்து மும்பைக்கு வந்த வந்தனாவின் திரையுலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் எண்ணத்தில் பலர் செயல்பட்டு வருவதாக தெரிகிறது. ஏனென்றால் பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் கங்கனாவின் படத்தில் பணிபுரிய இஷ்டமில்லை என்று பகிரங்கமாக டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவரைப்போலவே பலர் இதுபோன்ற கருத்துக்களை பதிவிட்டு கங்கனாவின் செயல்பாடுகளை விமர்சித்து வருகின்றனர்.இவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுத்த … Read more