கன்னத்தை தொட்டால் அது பாலியல் வன்கொடுமை அல்ல! பாம்பே உயர்நீதிமன்றம்!
பாம்பே ஹைகோர்ட் பாலியல் வன் கொடுமை செய்ததால் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு ஜாமீன் கொடுக்கும்பொழுது “பாலியல் நோக்கமில்லாமல் கன்னத்தை தொடுவது பாலியல் வன்கொடுமை இல்லை” என பாம்பே உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து அவருக்கு ஜாமீன் வழங்கி உள்ளது. என் பார்வையில், பாலியல் நோக்கம் இல்லாமல் கன்னங்களைத் தொடுவது ‘பாலியல் வன்கொடுமை’ குற்றமாகாது, என போக்சோ சட்டத்தின் பிரிவு 7 இன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது,” என்று குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கும்போது பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதி … Read more