என்னை கல்யாணம் பண்ணிக்கனும்னா நீங்க இப்படித்தான் இருக்கணும்..மனம் திறந்த மெட்ராஸ் பட நடிகை !

என்னை கல்யாணம் பண்ணிக்கனும்னா நீங்க இப்படித்தான் இருக்கணும்..மனம் திறந்த மெட்ராஸ் பட நடிகை !

எனக்கு கணவராக வரப்போகும் நபருக்கென்று சில தகுதிகள் இருக்க வேண்டும், அந்த நபர் என்னை போலவே நிறைய புத்தகங்களை விரும்பி படிக்கவேண்டும் என்று நடிகை கேத்தரின் தெரசா கூறியுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ்’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் தான் நடிகை கேத்தரின் தெரசா, இந்த படத்தில் இவரது நடிப்புக்கு ரசிர்கர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கப்பெற்றது. இதனை தொடர்ந்து தமிழில் கதகளி, கணிதன், கடம்பன் கலகலப்பு 2, கதாநாயகன் போன்ற பல … Read more