சூப்பரான வேலைவாய்ப்பு அப்டேட்!! 50 வயதிற்கு உட்பட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம்!!

சூப்பரான வேலைவாய்ப்பு அப்டேட்!! 50 வயதிற்கு உட்பட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம்!! தினம்தோறும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கும் பட்சத்தில் தற்போது BOB financial நிறுவனம் காலி பணியிடங்கள் குறித்த வேலைவாய்ப்பு செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பு தொடர்பான தகவல்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் இறுதி தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. நிறுவனத்தின் பெயர்: BOB financial காலி பணியிடங்கள்: Manager / assistant manager பணிக்கான பல்வேறு காலி … Read more