பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுக்கள் வாங்கப்படும்!! பயணிகளுக்கான அறிவிப்பு!!
பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுக்கள் வாங்கப்படும்!! பயணிகளுக்கான அறிவிப்பு!! கடந்த 19ம் தேதி, செப்டம்பர் 30 ம் தேதிக்கு பிறகு 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது எனவும், 2000 ரூபாய் நோட்டுக்கள் வைத்து இருப்பவர்கள் நாளை முதல் அதாவது மே 23ம் தேதி முதல் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதில் ஒரு நாளைக்கு, ஒருவர் ரூ.20000 வரை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகளில், … Read more