துண்டிக்கப்பட்டு கிடந்த சிறுவனின் தலை!! இணைத்து வைத்து சாதனை படைத்த மருத்துவர்கள்!!
துண்டிக்கப்பட்டு கிடந்த சிறுவனின் தலை!! இணைத்து வைத்து சாதனை படைத்த மருத்துவர்கள்!! தலை துண்டிக்கப்பட்டு கிடந்த சிறுவனின் தலையை ஒட்ட வைத்து இஸ்ரேல் மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். தற்போதைய தொழில்நுட்ப காலகட்டத்தில் மருத்தவ முறைகள் பல மடங்கு வளர்ந்து வருகின்றது. பல தொழில்நுட்பங்களை வைத்து இன்றைய காலத்தில் நம்மால் நம்பமுடியாத அறுவை சிகிச்சைகளை மருத்துவர்கள் செய்து வருகின்றனர். இதயம் மாற்று அறுவை சிகிச்சை தற்போதைய காலத்தில் எளிமையாகிவிட்டது. அதே போல் பல சிகிச்சைகள் லேசர் … Read more