விற்பனைக்கு வருகிறதா ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம்? தீபாவின் அதிரடி அறிவிப்பால் பரபரப்பு!

விற்பனைக்கு வருகிறதா ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம்? தீபாவின் அதிரடி அறிவிப்பால் பரபரப்பு!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேளாண் நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றினார் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. இதனை எதிர்க்கும் விதமாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவருடைய சகோதரர் தீபக், உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது குறித்து சட்டம் இயற்றுவதற்கு அரசுக்கு அதிகாரமில்லை. ஆகவே வேதா நிலையத்தை அரசுடைமயாக்கி பிறப்பித்த சட்டத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும், என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விளக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் … Read more