பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன? தோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும்?

ஒருவருடைய ஜாதகத்தில் குருவும் சனியும் சேர்ந்திருந்தால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும். தங்கள் முன்னோர்களில் யாராவது கொலை செய்து இருந்தாலும் நாம் முற் பிறவியில் கடும் பாவம் செய்து இருந்தாலும் இத்தகைய குறையுடய அமைப்பில் பிறக்கும்படி ஆண்டவன் நம்மை படைக்கிறான்.பிரம்மஹத்தி தோஷம் தரும் விளைவு சிலருக்கு எதிலும் காரியத்தடங்கள் வந்து கொண்டேயிருக்கும்திருமணம்,கல்வி,குழந்தைகள்,அனைத்து வகை செல்வங்கள் கிடைப்பதில் கடைசி வரை இழுபறி இருந்து கொண்டே இருக்கும்.நல்லறிவு, நல்ல பழக்கங்கள், நல்ல உழைப்பு போன்றவை இருக்கும் ஆனால் தகுந்த பலன்கள் கிடைப்பதில்லை … Read more