திருமணமான 3 நாட்களில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! போலீஸ் தீவிர விசாரணை!
திருமணமான 3 நாட்களில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! போலீஸ் தீவிர விசாரணை! திருமணமாகி மூன்றே நாட்களில் புதுமணப்பெண் உயிரிழந்துள்ளார். கொலையா? தற்கொலையா? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சோகமான இந்த சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. அந்த மாநிலத்தில் பதொஹி மாவட்டத்தில் வசித்து வருபவர் முக்தார் அஹமது வயது.22. இவருக்கும் ஜான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரோஷினி வயது.21, என்ற பெண்ணுக்கும் பெரியவர்களால் திருமணம் செய்ய நிச்சயக்கப்பட்டு அதன்படி கடந்த 17- ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. … Read more