இங்கிலாந்து மகாராணி முடிசூடும்போது எப்படி இருந்தாங்க தெரியுமா? வீடியோவை மிஸ் பன்னாதீங்க!
இங்கிலாந்து மகாராணி முடிசூடும்போது எப்படி இருந்தாங்க தெரியுமா? வீடியோவை மிஸ் பன்னாதீங்க! இங்கிலந்து நாட்டின் மகாராணி இரண்டாம் எலிசபெத் முடிசூடி நேற்றுடன் 68 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 1953ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி இங்கிலாந்தின் பாரம்பரிய முறைப்படி இரண்டாம் எலிசபத் மகாராணியாக முடிசூடும் நிகழ்ச்சி நடைபெற்றது. லண்டனில் உள்ள வெஸ்மினிஸ்டன் அபேவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இங்கிலாந்தை சேர்ந்த முக்கியத் தலைவர்கள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டனர். முடிசூடும் நிகழ்ச்சியை ரேடியோ … Read more