பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை!! விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை!! விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!! பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா(BECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனதின் பெயர்: பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) பணியின் பெயர்: *Translator *Data Entry Operator *MTS *Driver மொத்த காலியிடங்கள்: இப்பணிகளுக்கு மொத்தம் 09 … Read more