அதிவேக பந்து வீச்சாளர்! இந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த உம்ரான் மாலிக்!
அதிவேக பந்து வீச்சாளர்! இந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த உம்ரான் மாலிக்! இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் அதிவேகமாக பந்து வீசி இந்திய அணியின் உம்ரான் மாலிக் புதிய சாதனை படைத்தார். இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. நேற்று டி20 போட்டிகளின் முதல் நாள் ஆட்டம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு ஆரம்பம் ஆகியது. ரோகித் … Read more