திருமணம் ஆகாததுக்கு சாமி என்னடா குத்தம் செஞ்சது? சேலத்தில் பரபரப்பு!
திருமணம் ஆகாததுக்கு சாமி என்னடா குத்தம் செஞ்சது? சேலத்தில் பரபரப்பு! தமிழகத்தில், சேலம் மாவட்டத்தில், திருமணமாகாத விரக்தியின் காரணமாக இளைஞர் ஒருவர், கன்னங்குறிச்சி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில், உள்ள நவகிரக சிலைகளை உடைத்து உள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்தில் கன்னங்குறிச்சி ஆத்துக்காடு பகுதியில், உள்ள ஒரு ஆலயம் தான், அருள்மிகு மாரியம்மன் கோவில். இன்று காலை பொதுமக்கள் வழிபாடு நடத்தச் சென்றனர். அப்போது கோயில் வளாகத்தின் முன்பகுதியில் … Read more