கல்வி தகுதி: டிப்ளமோ.. BSNL நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு!! விண்ணப்பம் செய்ய செப்டம்பர் 15 இறுதி நாள்!!

கல்வி தகுதி: டிப்ளமோ.. BSNL நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு!! விண்ணப்பம் செய்ய செப்டம்பர் 15 இறுதி நாள்!! பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்டில் (Bharat Sanchar Nigam Limited – BSNL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி Apprentice (அப்ரண்டிஸ்) பணிகளுக்கு தகுதி இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வருகின்ற செப்டம்பர் 15 வரை ஆன்லைன்(மின்னஞ்சல் வழியாக) வரவேற்கப்பட இருக்கின்றன. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: பாரத் சஞ்சார் நிகம் … Read more