அரசு ஊழியர்களுக்கு புதிய ஆண்டில் பொன்னான செய்தி…மார்ச் மாதம் மிகப்பெரிய மகிழ்ச்சி காத்திருக்கிறது!

அரசு ஊழியர்களுக்கு புதிய ஆண்டில் பொன்னான செய்தி...மார்ச் மாதம் மிகப்பெரிய மகிழ்ச்சி காத்திருக்கிறது!

இந்த புதிய ஆண்டில் மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு மிகப்பெரிய நல்ல செய்தியினை வெளியிடவுள்ளது, அதாவது வரும் மார்ச் மாதத்தில் ஊழியர்களின் ஃபிட்மென்ட் பேக்டரில் பெரியளவு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஃபிட்மென்ட் பேக்டர் உயர்த்தப்பட்டால் ஊழியர்களின் சம்பளம் கணிசகமாக உயர்ந்துவிடும், நீண்ட காலமாகவே ஊழியர்கள் தங்களது ஃபிட்மென்ட் பேக்டரை உயர்த்த வேண்டும் என்று போராடி வரும் நிலையில் இது நடந்தால் அவர்களுக்கு மிகப்பெரியளவில் சந்தோசம் கிடைக்கும். இந்த ஆண்டு மார்ச் மாத வரவு செலவுத் … Read more