லோடு ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து! 17 பேர் உடல் நசுங்கி பலி!
உத்தரப்பிரதேசத்தில் லோடு ஆட்டோ மீது பேருந்து மோதியதில் 17 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சச்சென்டி பகுதியில் லக்னோவில் இருந்து டெல்லி நோக்கி பேருந்து ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரில் வந்த லோடு ஆட்டோ மீது மோதிய பேருந்து, பாலத்தில் விழுந்து நொறுங்கியது. இதில், பேருந்தில் பயணம் செய்த 17 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 25 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த … Read more