பேருந்து கட்டணத்தை உயர்த்தும் தமிழக அரசு?
பேருந்து கட்டணத்தை உயர்த்தும் தமிழக அரசு? கொரோனா நோய் பரவலைத் தடுக்கும் வகையில் மே மாதம் 17ம் தேதி வரை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மே 17ம் தேதியிலிருந்து 50% பயணிகளுடன் பேருந்து போக்குவரத்து சேவையை இயக்க தமிழக அரசு தயாராகிவருகிறது. இந்நிலையில் மீண்டும் பேருந்து போக்குவரத்து சேவையை தொடரும்போது, பேருந்து கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் சென்னை, விழுப்புரம், கோவை, கும்பகோணம், மதுரை, நெல்லை உள்பட … Read more