ஜூன் 21-ஆம் தேதி முதல் நகர பேருந்துகள் இயங்கும்- அரசு அறிவிப்பு!
வருகிற ஜூன் 21 ஆம் தேதியில் இருந்து நகரப் பேருந்துகள் இயக்க திட்டமிட்டு இருப்பதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றின் தாக்கமாக தீவிர ஊரடங்கு போடப்பட்டிருந்த நிலையில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. தற்போதைக்கு ஜூன் 21-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்க படுவதால், அதன் பின்னர் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பேருந்துகள் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 10ஆம் தேதி முதல் மாநிலத்தில் ஊரடங்கு … Read more